Nagore News

 அலைக்கும் வ ரஹ்...

நமது கௌதியா மஹாலில் அமைந்துள்ள கௌதியா தொடக்கப்பள்ளியின் உபயோகத்துக்காக மர்ஹும் ஹாஜி H.கலிபா சாஹிப் மாலுமியார் குடும்பத்தினர் 22000/ரூபாய் மதிப்பீட்டில் *CCTV Camera* பொருத்தி தர நன்கொடை அளித்து இருக்கிறார்கள்.

நமது கௌதியா பள்ளிகளின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு உதவி வரும் இவர்களுக்கு கௌதியா சங்கம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வண்,

~ செயலாளர்,
கௌதியா சங்கம்.

Comments